மணமேல்குடியில் மீன் விலை உயர்வு

67பார்த்தது
புதுக்கோட்டை மணமேல்குடி மீன் மார்க்கெட்டுக்கு தினசரி மீன்கள் இறால்கள் நண்டுகள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்க வியாபாரிகளும் அசைவ பிரியர்கள் மார்க்கெட்டுக்கு வருகின்றனர். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால், விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இதனால் இன்று மீன்கள் விலை உயர்ந்து விற்பனையானது.

தொடர்புடைய செய்தி