அறந்தாங்கி ஸ்டீல் கடையில் தீ விபத்து!

69பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அக்னிபஜார் கணபதி ஸ்டீல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. வெல்டிங் மூலம் பற்றிய தீப்பொறி பெயிண்ட் பாக்ஸில் பட்டதால் தீ கொழுந்து விட்டு எரிந்து புகை மண்டலமாக மாறியது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி