அறந்தாங்கி: சீனமங்கலம் பகுதியில் இடியுடன் கூடிய மழை

59பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த சீனமங்கலம் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக அறந்தாங்கி பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது சீனமங்கலம் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது.

தொடர்புடைய செய்தி