அறந்தாங்கி: மறமடக்கியில் பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம்!

77பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துணை மின் நிலையங்கள் 110/33 -11KV ஆவணத்தான்கோட்டை மற்றும் மறமடக்கி துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் அனைத்து பகுதிகளுக்கும் (16. 10. 2024) புதன்கிழமை காலை 9 மணி முதல் 4: 00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி