அறந்தாங்கி: அம்மாப்பட்டினம் ஆண்கள் பள்ளிக்கு புதிய கட்டிடம்

73பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அம்மாப்பட்டினம் ஆண்கள் நடுநிலைப் பள்ளிக்கு முதலமைச்சரின் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ. 52 லட்சம் மதிப்பீட்டில் புதிய கணினி வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி