தவெக சார்பில் புதிய அலுவலகம், கட்சி கொடி ஏற்றும் விழா!

57பார்த்தது
ஆலங்குடி அருகே உள்ள வம்பனில் தமிழக வெற்றி கழகம் புதிய அலுவலகம் மற்றும் கட்சி கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பர்வேஸ் அறிவுறுத்தலின்படி ஆலங்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக சிவா, சிவனேசன், நந்து ஆகியோர் முன்னிலையில் அந்தப் பகுதியில் முதியவர் ஒருவர் மூலமாக அலுவலகம் மற்றும் கட்சி கொடி ஏற்றப்பட்டது. பின்பு இனிப்புகள் வழங்கி தமிழக வெற்றி கழகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி