புதுக்கோட்டை: முருகேசன் கொலை..தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்தரையர் சமுதாய இளைஞர் முருகேசன் என்பவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கொலையில் மேலும் தொடர்புடைய குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதி உதவியும், அரசு வேலையும் வழங்க கோரி தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி