இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு!

65பார்த்தது
இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு!
ஆலங்குடி தாலுகா, கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட குளமங்கலம் வடக்கு ஊராட்சியில் இன்று மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் நவின் பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

தொடர்புடைய செய்தி