படுகொலை செய்யப்பட்ட நபரின் உடல் தகனம்!

51பார்த்தது
மழையூர் அரசு மதுபானக் கடை அருகே நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த முருகேசன் (25) என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் தொடர்ந்து 20 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை இளைஞர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் அமைதி திரும்பி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி