'எம்புரான்' பட தயாரிப்பாளருக்கு ஐடி நோட்டீஸ்

66பார்த்தது
'எம்புரான்' பட தயாரிப்பாளருக்கு ஐடி நோட்டீஸ்
நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜைத் ​​தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. லூசிஃபர் மற்றும் குஞ்சாலி மரக்கார் படங்களில் நிதி முறைகேடு தொடர்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 'எம்புரான்' பட பிரச்சினைக்கும் இந்த அறிவிப்புக்கும் தொடர்பில்லை என்று வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக 'எம்புரான்' படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான கோகுலம் கோபாலன் இல்லத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ரூ.1 அரை கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி