கொத்தமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்!

59பார்த்தது
ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் மெய்ய நாதன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றினார். அதன் பின் கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவி சாந்தி வளர்மதி, அதிகாரிகள் இருந்தனர். பொதுமக்கள் தங்களது மனுக்களை வழங்கி சென்றனர்.

தொடர்புடைய செய்தி