காரைக்காலில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவர்கள் மாணவர்கள் தங்கும் விடுதி ஆகிய வளாகத்தினை இன்னும் சில தினங்களில் திறக்கப்பட உள்ள நிலையில் இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்கள் அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டார்கள். மேலும் கல்லூரி வளாகம் முழுவதும் சுற்றிப் பார்த்த ஆட்சியர் அவர்கள் விழா நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள்.