காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

82பார்த்தது
காரைக்காலில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ஈசனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவரும் அறுபத்து மூவர்களில் பெண் நாயன்மார்களில் ஒருவருமான ஸ்ரீ காரைக்கால் அம்மையார் ஐக்கிய தினவிழாவையொட்டி இன்று அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மையார் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி