காரைக்காலில் தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டி

80பார்த்தது
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் இயங்கி வரும் ஆண்டவர் ஆங்கில உயர்நிலை பள்ளியில் இன்று தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 1, 000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் நடைபெற்ற யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி