ஏழை மாரியம்மன் வராகி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்தார்

60பார்த்தது
ஏழை மாரியம்மன் வராகி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்தார்
காரைக்கால் உள்ள ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் ஏழை மாரியம்மன் அம்மனுக்கு
தேய்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள், குங்குமம், பால், தயிர் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் ஏழை மாரியம்மன் ஸ்ரீ வராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்புடைய செய்தி