என். ஐ. டி கல்லூரியில் சர்வதேச யோகா தினம் விழா

54பார்த்தது
என். ஐ. டி கல்லூரியில் சர்வதேச யோகா தினம் விழா
காரைக்காலில் உள்ள மத்திய அரசு தேசிய தொழிற்நுட்ப கழகம் என். ஐ. டி கல்லூரியில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தலின் பெயரில் யோகா தினம் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வ. வு சிதம்பரம் பிள்ளை நிர்வாக வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

தொடர்புடைய செய்தி