காரைக்காலில் சுகாதார ஊழியர்கள் தர்ணா போராட்டம்

75பார்த்தது
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட நலவழித்துறை அலுவலகம் முன்பு 150க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி