காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற
ஸ்ரீ கோதண்டராம பெருமாள் திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோத்ஸவ விழா முன்னிட்டு 6ம் நாள் நிகழ்வாக கோதண்ட ராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோதண்டராமர் பலவண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.