புதுச்சேரி நூறடி சாலை ரயில்வே மேம்பாலம் முதல் அருமாத்தபுரம் மேம்பாலம் வரை உள்ள சாலைகளின் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் சம்பந்தப்பட்ட நில அளவை மேம்பாடுகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் இன்று புறவழிச் சாலையை ஆய்வு மேற்கொண்டார்கள்.