ஜடாயுபுரீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் பிரம்மோற்சவ விழா

50பார்த்தது
காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜடாயுபுரீஸ்ஸ்வர சுவாமி தேவஸ்தான பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த தெப்போற்சவம் முன்னிட்டு ஸ்ரீ சந்திரசேகரர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் அதனை தொடர்ந்து ஜடாயு தீர்த்தத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி