திருநள்ளாறில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

76பார்த்தது
திருநள்ளாறில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று (அக்.,24) இரவு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கால பைரவரை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி