புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

53பார்த்தது
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு வரும் வாகனங்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களை வெளியே தடுத்து நிறுத்தி, சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவமனை முழுவதும் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி