இலவசங்களை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

74பார்த்தது
இலவசங்களை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு
அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. “இந்த மனு பற்றி பேசினோம். இது மிகவும் முக்கியமான விஷயம். அதை நாளை பட்டியலில் குறிப்பிடுவோம்” என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியுள்ளது. பொதுநல வழக்கில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் அரசியல் ஆதாயத்திற்காக அறிவிக்கப்பட்ட இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு வைத்துள்ளார்.