பெரியார் பல்கலைக்கழகத்தில் பொது கலந்தாய்வு

83பார்த்தது
பெரியார் பல்கலைக்கழகத்தில் பொது கலந்தாய்வு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு பெரியார் கலையரங்கில் பொது கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு அட்டவணையில் உள்ள பாடப்பிரிவுகளுக்கு பொது கலந்தாய்வு வழியாக நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் இதன்கீழ் இயங்குகின்றன.

தொடர்புடைய செய்தி