ப்ரோ கபடி லீக்: தமிழ்நாடுடன் மோதும் குஜராத்

56பார்த்தது
ப்ரோ கபடி லீக்: தமிழ்நாடுடன் மோதும் குஜராத்
10வது புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இன்று இரவு 9 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்-தமிழ் தலைவாஸ் மோதுகின்றன. தமிழ்தலைவாஸ் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வேண்டுமெனில் மீதமுள்ள 5 போட்டியில் அதிக புள்ளி வித்தியாசத்தில் வென்றாக வேண்டிய நெருக்கடியில் களம் இறங்குகிறது. ஏற்கனவே நடப்பு சீசனில் டிச. 27ல் மோதிய போட்டியில் 33-30 என்ற புள்ளி கணக்கில் குஜராத் வென்ற நிலையில் இன்று தமிழ் தலைவாஸ் பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி