இந்தாண்டு பொங்கலுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுமா வழங்கப்படாதா என்று தமிழக மக்கள் குழப்பத்தில் உள்ள நிலையில், இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், பொங்கல் தொகுப்புடன் பரிசுத்தொகை தரப்படுமா? என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். எனக்கு தெரியாது" என்று ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார். நன்றி: PT