கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை!

65பார்த்தது
கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை!
திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்களுடனான கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும், வாக்கு எண்ணிக்கையின் போது பூத் முகவர்களின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் மூத்த நிர்வாகிகளான ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு, கே.என்.நேரு ஆகியோர் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி