வசூலை வாரி குவிக்கும் 'பிரேமலு' திரைப்படம்

58பார்த்தது
வசூலை வாரி குவிக்கும் 'பிரேமலு' திரைப்படம்
மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிரேமலு' திரைப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. 2018, புலிமுருகன், லூசிஃபர், மஞ்சும்மல் பாய்ஸ் படங்களைத் தொடர்ந்து ,ரூ.100 கோடி வசூலித்த 5வது மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றது பிரேமலு. தமிழ்நாட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், நாளை மறுநாள் தமிழ் மொழியிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு இப்படம் வெளியானது.

தொடர்புடைய செய்தி