கர்ப்பிணிகள் பாகற்காயை சாப்பிடக்கூடாது.. காரணம்..?

50பார்த்தது
கர்ப்பிணிகள் பாகற்காயை சாப்பிடக்கூடாது.. காரணம்..?
பாகற்காய் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. ஆனால், கர்ப்பிணிகள் பாகற்காயை சாப்பிடக் கூடாது என்கின்றனர் நிபுணர்கள். வயிற்றில் இருக்கும் கருவுக்கு இது ஆபத்தானது என்று கூறப்படுகிறது. எனவே கர்ப்பிணிகள் உணவில் பாகற்காயை சேர்த்துக் கொள்ளக் கூடாது. கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களும் பாகற்காயை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள சில அமிலங்கள் கல்லீரல் செயல்பாட்டில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. அதற்கு பாகற்காயை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி