குக் வித் கோமாளி.. புது கோமாளிகள் இவர்கள்தான்!

52பார்த்தது
குக் வித் கோமாளி.. புது கோமாளிகள் இவர்கள்தான்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த சீசனில் புது குக்குகளை போல், கோமாளிகளையும் புதிதாக களமிறக்கி உள்ளனர். அந்த வகையில், புகழ், சுனிதா, குரேஷி, சரத் போன்ற பழைய கோமாளிகள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து காமெடி கலாட்டா செய்ய கேமி, அன்ஷிதா, வினோத், ஷப்னம், நாஞ்சில் விஜயன், ‘என்னம்மா’ ராமர் போன்ற புது கோமாளிகளை களமிறக்கி உள்ளனர். இதனால் இந்த சீசன் ஃபன் ஓவர்லோடடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி