இந்திய அணி உலகக் கோப்பை விளம்பர வெளியீடு (வீடியோ)

60பார்த்தது
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்கும் சிறப்பு விளம்பர வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ரோஹித், கோஹ்லி, சூர்யகுமார், பாண்டியா, ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பின்னணியில் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கிறது. அந்த வீடியோவின் தலைப்பாக, “உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகிறது”‌‌ என பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி