தனுஷ் உடன் மீண்டும் இணைந்த பிரகாஷ் ராஜ்

417பார்த்தது
தனுஷ் உடன் மீண்டும் இணைந்த பிரகாஷ் ராஜ்
கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது தனது 50 வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியானது. இதனை சமீபத்திய பேட்டியில் பிரகாஷ் ராஜ் உறுதி செய்துள்ளார். இதனை தொடர்ந்து 'திருவிளையாடல் ஆரம்பம்', 'வேங்கை', 'அசுரன்', 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்கள் வரிசையில் இருவரும் 5 வது முறையாக தனுஷுடன் பிரகாஷ் ராஜ் இணைவது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி