யோகா பயிற்சி! இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீர்கள்

50பார்த்தது
யோகா பயிற்சி! இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீர்கள்
பாடல் அல்லது இசையைக் கேட்டுக்கொண்டு யோகா பயிற்சி செய்வதை பலரும் விரும்புவர். ஆனால் அவ்வாறு மேற்கொள்ளும்போது நம் கவனம் இசையில் மூழ்கிவிடலாம். அப்போது உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து செயல்பட முடியாது. உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் யோகா பயிற்சி மேற்கொள்ள கூடாது. உணவு உட்கொண்டு இரண்டு மணி்நேரத்திற்கு பிறகு தான் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 8 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆசனங்கள் மேற்கொள்ள கூடாது. மிகுந்த ஆர்வம் காட்டினால் பெற்றோரின் கண்காணிப்பில் எளிமையான யோகாசனங்கள் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி