வெளியானது பிரபுதேவாவின் 'பேட்ட ராப்' பர்ஸ்ட் லுக்

76பார்த்தது
வெளியானது பிரபுதேவாவின் 'பேட்ட ராப்' பர்ஸ்ட் லுக்
1994இல் காதலன் படத்தில் இருந்து இயக்குநர் ஷங்கர் எழுதிய பேட்ட ராப் பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் பாடலின் தலைப்பில் பிரபு தேவா புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார்.. இந்நிலையில் பேட்ட ராப் படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. டி.இமான் இசையில் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. பிரபு தேவாவுடன் இந்த படத்தில் நடிகை வேதிகா நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி