விஜய் – புஸ்ஸி மோதல்? - தவெக உறுப்பினர் எடுத்த அதிரடி முடிவு

76பார்த்தது
விஜய் – புஸ்ஸி மோதல்? - தவெக உறுப்பினர் எடுத்த அதிரடி முடிவு
தவெக-விற்கு நடிகர் விஜய், பெயரளவில் தலைவராக இருப்பதாகவும், அனைத்து முடிவுகளையும் புஸ்ஸி ஆனந்த் எடுப்பதாகவும் நிர்வாகிகள் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், தவெகவில் நிர்வாக குளறுபடி இருப்பதாக கூறி, காரைக்கால் மாவட்ட தவெக வழக்கறிஞர் அணி, உறுப்பினர் அட்டையை கிழித்து கூண்டோடு வெளியேறியது. புஸ்ஸியின் அதிகாரத்தால் கட்சியில் குளறுபடி ஏற்பட்டிருப்பதை உணர்ந்த விஜய், புஸ்ஸி மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை சமாளிக்க புஸ்ஸி சில அவசர நடவடிக்கைளை எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி