அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி

67பார்த்தது
அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. 239 ரன்கள் என்ற இலக்கை 34.3 ஓவர்களிலேயே கடந்து அயர்லாந்துக்கு தோல்வியை பரிசளித்துள்ளது. அதிகபட்சமாக பிரதிகா ரவால் 89 ரன்களையும், தேஜல் 53 ரன்களையும் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். 3 போட்டிகளை கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி