உணவு பாதுகாப்பு தரச் சட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

82பார்த்தது
உணவு பாதுகாப்பு தரச் சட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006ன் படி தெருவில் கூவி விற்கும் பொருளாக இருந்தாலும் சரி, பெரிய உணவகங்களில் விற்கும் பொருளாக இருந்தாலும் சரி, உணவுப் பொருள் விற்பதற்கான உரிமத்தை உணவு பாதுகாப்புத்துறையிடம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் விற்பனை செய்வது சட்டப்படி தவறு. உணவுப் பொருட்களில் உணவு பாதுகாப்புத் துறையில் வழங்கப்படும் உரிமத்துக்கான எண் இருக்க வேண்டும். பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் காலாவதியாகும் தேதி கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி