ஆணுறைகளை பறக்கவிட்ட அரசியல்வாதி (வீடியோ)

70பார்த்தது
பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஆணுறைகளை பலூன்களாக பறக்கவிட்டதாகச் சொல்லி இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. சுமார் 50 நொடிகள் ஓடும் அந்த வீடியோ பாகிஸ்தானில் ஏதோ திறந்தவெளியில் எடுக்கப்பட்டது போலத் தெரிகிறது. அதில் கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவர் காரில் இருந்து இறங்கி அந்த பலூன்களை பறக்க விடுகிறார். சில பலூன்களை பறக்கவிடும் அவர், அங்கிருந்த தொண்டர்களைப் பார்த்து சில நொடிகள் கை அசைக்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி