பிப்ரவரி 12/2024, தை 29ஆம் தேதி, திங்கள் கிழமை, சோபகிருது வருடம், திதி - இன்று அதிகாலை 01.10 வரை துவிதியை பின்பு இரவு 10.49 வரை திரிதியை பின்பு சதுர்த்தி
நட்சத்திரம் - இன்று இன்று 7.37 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி. யோகம் - சித்த யோகம், சூலம் - கிழக்கு, பரிகாரம் - தயிர், லக்னம் - மகரம் லக்னம்.