செங்கொடி வீரர் சிங்காரவேலரின் நினைவு தினம் இன்று

57பார்த்தது
செங்கொடி வீரர் சிங்காரவேலரின் நினைவு தினம் இன்று
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்...இந்தியாவில் முதன்முதலில் மே தினத்தைக் கொண்டாடியவர்... இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் எனப் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டவர் சிங்காரவேலர். இவர் குறித்து பாரதிதாசன், "போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி, பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!” என்று மெச்சினார். சிங்காரவேலர் குறித்து அறிஞர் அண்ணா,"வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்!" என்று கூறியது இன்றளவும் பொருந்தும்.
Job Suitcase

Jobs near you