'நேர்மையான பாஜக அரசு... பணக்காரர்களுக்கு மட்டும்'

58பார்த்தது
'நேர்மையான பாஜக அரசு... பணக்காரர்களுக்கு மட்டும்'
பஞ்சாபில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நாம் நேமையற்றவர்கள் என்று பாஜக கூறுகிறது. ஆனால் பணக்காரர்களுக்குமட்டுமே நேர்மையாக உள்ள பாஜக அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு, விமான நிலையம், துறைமுகங்கள், மின்சார நிறுவனங்கள் போன்ற அரசுத் துறைகளை தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு குறைந்த விலைக்கு விற்கிறது. அவர்கள் பணக்காரர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார்கள். ஏழைகள் மேலும் ஏழையாகின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி