'நம்பர் 7' குறித்து மனம் திறந்த தோனி

64பார்த்தது
'நம்பர் 7' குறித்து மனம் திறந்த தோனி
கிரிக்கெட் வீரர் தோனியின் ஜெர்ஸி என் என்ன என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும். அந்த எண்ணை ஏன் தேர்வு செய்தீர்கள் என்ற கேள்வி அவர் சமீபத்தில் அளித்த விளக்கம் இது. "ஆரம்பத்தில் எல்லோரும் 7 என்பது என் அதிர்ஷ்ட எண் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், எனக்கு அதிர்ஷ்டம் போன்ற நம்பிக்கையெல்லாம் கிடையாது. நான் அந்த எண்ணைத் தேர்தெடுத்ததற்கான காரணம் சாதாரணம்தான். நான் ஜூலை மாதம் 7-ம் தேதியில் பிறந்தேன், எனவே அந்த நாள் ஏழாவது மாதம் ஏழாம் தேதியில் வருகிறது. இந்த காரணத்திற்காகவே நான் என் ஜெர்சி எண்ணை 7 என வைத்துக்கொண்டேன்"என்றார்

தொடர்புடைய செய்தி