கடந்த 10 ஆண்டுகளில் 1,562 சட்டங்கள் ரத்து - மத்திய அமைச்சர்

51பார்த்தது
கடந்த 10 ஆண்டுகளில் 1,562 சட்டங்கள் ரத்து - மத்திய அமைச்சர்
கடந்த 10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், கடந்த 5 ஆண்டில் 221 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத ஜோஷி தெரிவித்துள்ளார். இவற்றில் சில மசோதாக்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை என்றும், குறிப்பாக காஷ்மீருக்கான அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிட்டுள்ளார்.