'மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என கொக்கரிக்கும் மதவெறி சக்திகள்'

52பார்த்தது
'மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என கொக்கரிக்கும் மதவெறி சக்திகள்'
சிங்கார வேலரின் நினைவு தினத்தில் அவரது சிலைக்கு மரியாதையை செய்துவிட்டு பேசிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செல்யள்ளளார் கே பாலகிருஷ்ணன், சிங்காரவேலர் போன்ற பொதுவுடைமை போராளி வாழ்ந்த இந்தியாவில் சாதி மதவெறி சக்திகள் தலைவிரித்து ஆடுகிறது. இந்தியாவில் மதவெறி சக்திகள் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருக்கின்ற ஆபத்தான நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று மதவெறி சக்திகள் கொக்கரிப்பது இந்திய மக்களுக்கு ஆபத்தாக மாறிவிடும். பாஜக வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த நாடும் மோசமாக மாறிவிடும் என்று எச்சரித்தார்.