வாடிவாசலில் இருந்து விலகுகிறாரா சூர்யா?

79பார்த்தது
வாடிவாசலில் இருந்து விலகுகிறாரா சூர்யா?
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படம் தாமதமாகிக்கொண்டே இருந்தது. தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து சுதா கொங்கரா படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யா வேறு சில படங்களில் நடித்து வருவதால் ‘வாடிவாசல்’ படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக தனுஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி