நடிகர் மோகன் பாபுவிற்கு போலீசார் வலைவீச்சு

84பார்த்தது
நடிகர் மோகன் பாபுவிற்கு போலீசார் வலைவீச்சு
பிரபல திரைப்பட நடிகர் மோகன் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர். பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. இதைத்தொடர்ந்து, தலைமறைவாகியுள்ள மோகன்பாபுவை தேடி வருகின்றனர். அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி