உலகில் அதிக நிலங்களை தன்வசம் வைத்திருப்பவர்கள் இங்கிலாந்தின் அரசு குடும்பம் தான். கிராமங்கள், காடுகள், நகர்ப்புறங்கள், நிலங்கள், ஆடம்பரமான சந்தை வளாகங்கள் மற்றும் கடற்கரைகள் கூட இவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது. உலகில் உள்ள மொத்த செல்வத்தில் 16.6% பிரிட்டிஷ் மன்னரிடம் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பிரிட்டிஷ் ஆட்சி பகுதிகளின் சொத்துக்களின் மதிப்பு 15.6 மில்லியன் டாலர்கள் (1,22,769 கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.