யுவன் சங்கர் ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்

67பார்த்தது
யுவன் சங்கர் ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஹத்மத் பேகம் என்பவர் புகாரளித்துள்ளார். 2018 முதல் வைத்திருந்த ஸ்டூடியோவிற்கு யுவன் சங்கர் ராஜா 3 ஆண்டுகளாக வாடகை தரவில்லை. வாடகைப் பணம் ரூ.20 லட்சத்தை செலுத்தாமல் யுவன் ஸ்டூடியோவை காலி செய்வதாக உரிமையாளர் ஹஜ்மத் பேகம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். காவல்நிலைய புகார் குறித்து யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி