ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி

61பார்த்தது
ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ம் தேதி உக்ரைன் செல்ல உள்ளார். கடந்த மாதம் மோடி ரஷ்யா சென்றிருந்தது, ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், ரஷ்ய போர் தொடங்கியதற்கு பின்னர் முதல்முறையாக அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ம் தேதி உக்ரைனுக்கு செல்கிறார். 21ம் தேதி போலந்துக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு 23ம் தேதி உக்ரைனுக்கு செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி