ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி

51பார்த்தது
ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றி அவரது மனைவி லதாவிடம் பிரதமர் கேட்டறிந்தார். ரஜினிக்கு இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி